10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - காலி இடங்கள்: 1,124 - விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2025

Comments:0

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - காலி இடங்கள்: 1,124 - விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2025



10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - காலி இடங்கள்: 1,124 - விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2025 - Jobs for 10th graders - Vacancies: 1,124 - Last date to apply: 4-3-2025

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

பணி வழங்கும் நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்)

காலி இடங்கள்: 1,124

பதவி: டிரைவர், டிரைவர்-பம்ப்-ஆபரேட்டர் (அதாவது தீயணைப்பு சேவைகளுக்கான டிரைவர்) பதவிகள். இதில் டிரைவர் பணியிடம் 845,

டிரைவர்-பம்ப்-ஆபரேட்டர் பணியிடம் 279

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும்) வயது: 4-3-2025 அன்றைய தேதிப்படி 21 முதல் 27 வயதுக்குட்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2025

@ : https://cisfrectt.cisf.gov.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews