Pay Continuation Order For 1400 Teachers Post Upto 28.02.2025 - Orders Issued
பள்ளிக்கல்வி - அனைவருக்கும் திட்டத்தின்கீழ் 2009-2010-ஆம் கல்வியாண்டில் 200 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நலத்துறை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், இவ்வாறு த� உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு 1200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தேரற்றுவிக்கப்பட்டது-.
இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முத்ல்" "30.11.2024 வரை ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது - தற்போது 01.12.2024 முதல் 28.02.2025 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் தொடர்பாக.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் 👇👇👇👇👇 Click Here to Download - Pay Continuation Order For 1400 Teachers Post - Orders
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.