பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2025

Comments:0

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%206%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%20%20


17.01.2025 அன்று அரசு விடுமுறை அறிவிப்பு - பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகை ஒட்டி ஜனவரி 17 அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கெனவே ஜன.14,15,16-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

IMG-20250104-WA0014


ஜனவரி 17 விடுமுறை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25 சனிக்கிழமை பணி நாளாக இருக்கும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews