Anna University's Online AI Training - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 7 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 07, 2024

Comments:0

Anna University's Online AI Training - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 7



அண்ணா பல்கலைக்கழகத்தின் Online AI Training

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிமுனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் குறுகிய கால ஏ.ஐ., பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி:

ஏ.ஐ., இன்னோவேட்டிவ் புரொடக்ட் டெவெலப்மெண்ட் இன்டர்ன்ஷிப்ஸ் - ஆன்லைன்

பிரிவுகள்:

டேட்டா சயின்ஸ், டேட்டா அனலெட்டிக்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், புல்ஸ்டாக் டெவெலப்மெண்ட், பிசினஸ் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஜென் ஏ.ஐ., புராம்ட் இன்ஜினியரிங், சாட்ஜிபிடி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

கால அளவு:

45 நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 7

விபரங்களுக்கு:

https://www.annauniv.edu/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews