தமிழகம் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! Tamil Nadu Pink Auto Scheme: Application deadline extended till Dec. 10!
தமிழகம் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்: விண்ணப்பிக்க டிச.10 வரை அவகாசம் நீட்டிப்பு!
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னையில் பெண் ஒட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவ.23 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் டிச.10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட தகுதி நீக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், வயது வரம்பு 25 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.