பல்கலை.-களில் பயோமெட்ரிக் - உயர்கல்வித்துறை அதிரடி!..*
▶️அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த, உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு
▶️அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்
▶️பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய உத்தரவு ▶️பேராசிரியர்கள் தாமதமாக வருவதும், அனுமதியின்றி வெளியே செல்வதும் கவனத்திற்கு வந்துள்ளதாக கடிதத்தில் குற்றச்சாட்டு
▶️"இதனால் பேராசிரியர்கள், மாணவர்களிடையே நல்லிணக்கம் இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது"
▶️மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்டவற்றிலும் ஈடுபடும் சூழல் உள்ளதால், பயோமெட்ரிக் முறை அவசியம் -
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.