இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2024

Comments:0

இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

Screenshot_2024-11-26-20-08-53-515-edit_com.android.chrome


மயிலாடுதுறை மற்றும் கஞலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, கனமழை காரணமாக டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84724524