Breaking

Monday, October 14, 2024

10, 11, 12th பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

மார்ச் மாதம் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ல் வெளியீடு

மே 9ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ல் வெளியீடு

மேலும் பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 18ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு


CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வு அட்டவணை - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog