SNA ACCOUNT மூலம் TABLET CUG SIM வாங்கியதற்கான முதல் தவணையாக பணம் பரிவர்த்தனை செய்யும் முறை
💁♂️இந்த காணொளி மாதிரி வீடியோவாக பதிவிடப்பட்டுள்ளது
💁♂️ இம்முறையில் vendor account ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபடும். எனவே
💁♂️தங்கள் மாவட்டத்தில் தங்கள் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்களின் அறிவுரை படி
💁♂️ தங்களுக்கான CUG SIM வாங்கும் VENDOR க்கு எப்படி தொகை அனுப்ப வேண்டும் என்ற மாதிரி காணொளி
👇👇👇👇
https://youtu.be/uCKPkL1sNm8
Friday, August 09, 2024
SNA ACCOUNT மூலம் TABLET CUG SIM வாங்கியதற்கான முதல் தவணையாக பணம் பரிவர்த்தனை செய்யும் முறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.