Breaking

Wednesday, August 21, 2024

பள்ளிகள் பார்வை - 350க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை



பள்ளிகள் பார்வை - 350க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை

மாதந்தோறும் 20 பள்ளிகளுக்கும் குறைவாக பார்வையிட்டுள்ள 350க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்!..*

5 பள்ளிகள், 6 பள்ளிகளை ஆய்வு செய்த 350 வட்டார கல்வி அலுவலர்களுக்கு மெமோ

தொடக்கக் கல்வி துறையின் புதிய இயக்குனர் நரேஷ் நடவடிக்கை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog