பள்ளி மேலாண்மை குழு கூட்ட அழைப்பிதழ் & பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சான்றிதழ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2024

Comments:0

பள்ளி மேலாண்மை குழு கூட்ட அழைப்பிதழ் & பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சான்றிதழ்

பள்ளி மேலாண்மை குழு கூட்ட அழைப்பிதழ் & பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சான்றிதழ்

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு (2024-2026)

கூட்ட அழைப்பிதழ்

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், நம் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதிசெய்திடவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.

இதன்பொருட்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நமது பள்ளியில் அன்று மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, அனைத்துப் பெற்றோர்களும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
f5590d05-e06f-4c38-9670-457d856a5d6f
5f314f03-846a-43ae-9005-7d0d739dbac7

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews