Breaking

Saturday, June 22, 2024

துறை சார் இயக்குநர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை

துறை சார் இயக்குநர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை

வருகின்ற 24.6.24 ஆம் தேதி பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

1 comment:

  1. ஊக்க ஊதிய உயர்வு.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்குதல்.சரண்டர் பழைய ஓய்வுதியம் வழங்க வில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog