‘ஹை-டெக் லேப்' பயிற்றுவிப்பாளர் பணி - அமைச்சர் அன்பில் மகேஸிடம் கணினி பட்டதாரிகள் முறையீடு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 8,209 உயர் ஆய்வுக் கூடங்கள் (ஹை-டெக் லேப்கள்), 22,931 ஸ்மார்ட் போர்டுகளை பராமரிக்கும் பணியை கேரள அரசின் 'கெல்ட்ரான்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மேலும், இப்பணியை மேற்கொள்ள ஒவ்வொரு பள்ளி யிலும் நிர்வாகி மற்றும் பயிற்று விப்பாளர்கள் என 8,209 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற் காக மே 28-ம் தேதி ஸ்கிரீனிங் டெஸ்ட், ஜூன் 6-ம் தேதி கணினி அடிப்படைத் தேர்வு நடத் தப்பட்டன. ஆனால், பெரும்பா லான இடங்களில் 2-ம் கட்ட தேர்வை எழுதவிடாமல் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீட்டின் முன்பு கணினி ஆசிரியர்கள் போராட்டம்
CLICK HERE Video News
Monday, June 10, 2024
‘ஹை-டெக் லேப்' பயிற்றுவிப்பாளர் பணி - அமைச்சர் அன்பில் மகேஸிடம் கணினி பட்டதாரிகள் முறையீடு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.