பொறியியல் படிப்பு: சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 14, 2024

Comments:0

பொறியியல் படிப்பு: சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்



பொறியியல் படிப்பு: நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல் ஜுன் 30-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும். ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தகவல். பொறியியல் படிப்பில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews