SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 14, 2024

Comments:0

SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி



மத்திய அரசின் இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி- ஜூலை 17இல் நுழைவுத்தேர்வு

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.

நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு.

நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews