மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2024

Comments:0

மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு

மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு

மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான , புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் , காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை கண்டித்து , அடுத்த மாதம் இரண்டு கட்ட போராட்டம் நடத்த , தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews