EMIS - Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 25, 2024

Comments:0

EMIS - Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி?



EMIS - Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி?

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு.

*Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு* தங்கள் பள்ளியில் தற்போது படித்து முடித்து மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்கள் மற்றும் Common pool க்கு அனுப்பியுள்ள மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு பணி பள்ளி எமீஸ் இணையத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு உரிய தகவல் வழங்கி உடனடியாக தொலைபேசி எண் சரிபார்ப்பு பணியினை 100% முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். *சரிபார்ப்பு படிநிலைகள்.*

🎯SCHOOL EMIS

🎯STUDENT

🎯STUDENT LIST

🎯SELECT TERIMINAL & Not verified students list (CLASS)

🎯AY (2023-24) STUDENT LIST

🎯VERIFY MOBILE NUMBER

🎯GET OTP

🎯SUBMIT

Tc வழங்கியதால் Mobile number verification செய்யாத மாணவர்களுக்கு தற்போது verification செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. Students-- students list-- select class--AY 2023-24

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews