Notification for JRF Position
Applications are invited for the Junior Research Fellow (JRF) position in the Science
and Engineering Board (SERB) sponsored project entitled “Reverse genetics approach for
functional characterization of mitochondrial Alternative OXidase (mtAOX1a) in oxidative stress alleviation
in Saccharomyces cerevisiae” from qualified candidates. Candidates interested are requested
to send their complete Curriculum Vitae to the Principal Investigator before 25th April
2024. The google meet link will be sent to the shortlisted candidates for interview.
Preference: Preference will be given to candidates who have cleared NET/GATE or
equivalent examination.
The candidate selected for this position may apply for the regular Ph.D. program
upon satisfying the eligible criteria set by the Central University of Tamil Nadu.
TERMS AND CONDITIONS
1. The appointment to be made is purely temporary for a period of ONE year but extendable if work is
found satisfactory on year-to-year basis for a period not exceeding three years. There is no right for claiming for
any regular appointment in university upon project completion.
2. The applicant should submit the copies of all the certificates of the qualifying exam and research
experience after the interview.
3. Eligible and interested candidates should send their complete curriculum vitae by email to Dr. Kavya
Bakka (kavyabakka@cutn.ac.in) with the subject “Application for JRF under SERB-CRG”.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id
CUTN காலியிடங்கள்:
Junior Research Fellow (JRF) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.
Junior Research Fellow கல்வி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Microbiology, Biotechnology, Life Sciences, Biochemistry போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் NET / GATE போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Junior Research Fellow வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Junior Research Fellow மாத ஊதியம்:
இந்த CUTN பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
CUTN தேர்வு செய்யும் விதம்:
Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
CUTN விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து kavyabakka@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
25.04.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
Download Notification PDF - CLICK HERE
Search This Blog
Friday, April 19, 2024
Comments:0
Home
JOB NEWS
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்! - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்! - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.