வாக்களிக்க உள்ளவர்கள் , வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 19, 2024

Comments:0

வாக்களிக்க உள்ளவர்கள் , வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதி

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20,%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF


வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ள!

வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருக்கும் வரிசையின் நிலையை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG_20240419_133036
இந்த இணையதளத்தில் தேவையான விவரங்களை அறியலாம்.

Link: https://erolls.tn.gov.in/Queue/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626837