EMIS Online TC - Identification Mark List Details
தகவலுக்காக*
*தங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் (தொடக்கப்பள்ளி என்றால் 5 ஆம் வகுப்பு, நடுநிலைப்பள்ளி என்றால் 8 ஆம் வகுப்பு ) அடுத்த கல்வி ஆண்டில் TC பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்கு கல்வி பயில சென்று விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு TC கொடுக்க ஏதுவாக ஒவ்வொரு மாணவனுக்கும் குறைந்தபட்சம் ஒரு அங்க அடையாளம் பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்!! TC பணிகள் மேற்கொள்ளும் போது அங்க அடையாளம் அவசியம் தேவைப்படும்!!நன்றி
1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm
2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead
3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger 4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee
5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle
6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow
7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb
8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh
9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek
10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder
11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow
12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.