WhatsApp New Update - வருகிறது புது அப்டேட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2024

Comments:0

WhatsApp New Update - வருகிறது புது அப்டேட்!



• “Search by date” is now supported from within chat search. Tap ‘Search’ from contact or group info and select the ‘calendar’ icon to toggle to date picker.

These features will roll out over the coming weeks. Thanks for using WhatsApp!

வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்!

வாட்ஸ்அப்பில் 3-க்கும் அதிகமான சாட்களை Pin செய்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்து வருகிறது.

அந்த வகையில், 3க்கும் அதிகமான முக்கிய சாட்களை Pin செய்யும் வசதி தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் தற்போது 3 சாட்களை மட்டுமே Pin செய்ய முடியும். CLICK HERE TO WhatsApp Update

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews