TNTET PAPER - I AND PAPER II CERTIFICATE PORTAL LIVE -Press News - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2024

Comments:0

TNTET PAPER - I AND PAPER II CERTIFICATE PORTAL LIVE -Press News



TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்ய விடுபட்ட தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 01.03.2024 முதல் 31.03.2024 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. TNTET PAPER - I AND PAPER II CERTIFICATE PORTAL LIVE -Press News
CLICK HERE TO DOWNLOAD PDF

TNTET 2022 CERTIFICATE DOWNLOAD LINK :
https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews