விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 17, 2024

Comments:0

விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பகுதி-IV-இல் விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வெழுதும் மாணவர்கள் விருப்ப மொழிப்பாடத்திலும் தேர்ச்சி பெற குறும அளவு 35 விழுக்காடு மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

அரசாணை ( நிலை) எண்: 42

நாள் : 13.02.2024

விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை

பள்ளிக் கல்வித் துறை - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 - வழக்கு எண் Civil Appeal Nos. 744-745/2023-இல் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம் 21.09.2023 - அன்று வழங்கிய தீர்ப்பாணை - பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பகுதி-IV-இல் விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வெழுதும் மாணவர்கள் விருப்ப மொழிப்பாடத்திலும் தேர்ச்சி பெற குறும அளவு 35 விழுக்காடு மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது


விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை

The school education department decreed that the passing mark would be fixed at 35 for optional subjects விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews