தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) - மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - நாள்: 03.03.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 27, 2024

Comments:0

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) - மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - நாள்: 03.03.2024

Tamil Nadu Graduate Teachers Association (TNGTA) - Massive Demand Fast Strike - Date: 03.03.2024 - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) - மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - நாள்: 03.03.2024
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்* *(TNGTA)*

*மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம்*

*இடம் :சென்னை*

*நாள்: 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை*

இதையும் படிக்க | மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் - தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு *தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு* சார்பாக எதிர்வரும் மார்ச்-3 *(03.03.2024)* ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில,மாவட்ட , வட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க நமது பங்களிப்பை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*மாநில பொதுச் செயலாளர்*

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA)*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews