NEET registration 2024 started on February 9, 2024 and candidates are required to complete their submissions by March 9, 2024. The deadline for fee submission is also March 9, 2024. Additionally, applicants will be able to rectify any errors in their application forms in April 2024
NEET தோ்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்: மே 5-இல் தோ்வு.NEET Thovu Application Registration Start: Thovu on 5th May.
இளநிலை மருத்துவ படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுா்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதன்படி, 2024-2025-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்கியது. விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in/ என்ற வலைதளம் வழியாக மாா்ச் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் தோ்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1,700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஜிஎஸ்டி, சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். இதற்கிடையே, ஒரு மாணவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் தகுதித் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிஷம் நடைபெறும். தோ்வுக்கான முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.