இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் தகவல் தெரிவிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 17, 2024

Comments:0

இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் தகவல் தெரிவிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் தகவல் தெரிவிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மாற்றம்: தகவல் தெரிவிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட, வட்டார அளவிலான ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது குறித்து மாநில அலுவலகத்துக்கு எழுத்துப் பூா்வமாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
WhatsApp%20Image%202024-02-15%20at%2017.32.20_3856180b

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews