மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் - 19.02.2024 - டிட்டோஜேக் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 17, 2024

Comments:0

மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் - 19.02.2024 - டிட்டோஜேக் அறிக்கை

Great Rights Recovery Fasting Rally - 19.02.2024 - Ditojak Report டிட்டோஜேக் அறிக்கை - மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் - 19.02.2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜேக் ) மாநில அமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.2023 தொடக்கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தும் கடும் பாதிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம்
IMG_20240216_183524


IMG_20240216_183534

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews