Breaking

Thursday, January 04, 2024

மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு



மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு... தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog