Breaking

Friday, January 05, 2024

திட்டமிட்டபடி ஜனவரி 6, 7இல் தேர்வு - TNPSC



திட்டமிட்டபடி ஜனவரி 6, 7இல் தேர்வு

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டிருந்தது.

இப்பணிக்கு தமிழகம் முழுவதும் 59,630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வரும் ஜன.6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதனிடையே, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. எனினும், திட்டமிட்டபடி தேர்வு நடைபெற உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog