சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ. - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 26, 2024

Comments:0

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ. - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால அளவு:

2 ஆண்டுகள்.

தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://doms.iitm.ac.in/admission எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:

'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, அட்மிஷன் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர்: ரூ. 1600எஸ்.சி.,

எஸ்.டி.,: ரூ. 800

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: https://doms.iitm.ac.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews