மழை மற்றும் வெள்ளத்தில் பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிட்ட 13,579 பேர் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 06، 2024

Comments:0

மழை மற்றும் வெள்ளத்தில் பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிட்ட 13,579 பேர் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை.



மழை மற்றும் வெள்ளத்தில் பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிட்ட 13,579 பேர் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை. 13,579 people who missed their school and college mark certificates due to rain and floods will be issued by the end of this month.-

மழை மற்றும் வெள்ளத்தில் பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிட்ட 13,579 பேர் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதேபோல், கடந்த மாதம் 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட் டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இல்லாத பேரழிவாக அது பார்க்கப்பட்டது.

இதனையடுத்து, மழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த மற் றும் தவறவிட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான் றிதழ்களை வழங்கும் வகையில் அரசு தரப்பில் சிறப்பு ஏற்பா டுகள் செய்யப்பட்டன. ② https://www.mycertificates.in/ नखं அறிமுகம் செய்யப்பட்டது. அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள் ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென் காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் சேதம் அடைந்ததாக மற்றும் அதனை தவறவிட்டதாக 13 ஆயிரத்து 579 பேர் விண் ணப்பித்து இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்த

அந்த வகையில் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சான்றிதழ்கள் வழங்குவதற்கான பணிகளில் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة