சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் விரும்பும் ஆடையை அணிவதால் சுதந்திரத்தை உணர்வதாக பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 23, 2023

Comments:0

சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் விரும்பும் ஆடையை அணிவதால் சுதந்திரத்தை உணர்வதாக பெருமிதம்



சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் விரும்பும் ஆடையை அணிவதால் சுதந்திரத்தை உணர்வதாக பெருமிதம் The teachers who used to wear chudidar are proud to feel the freedom to wear the clothes they want

திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் விரும்பும் ஆடையை அணிவதால் சுதந்திரத்தை உணர்வதாக பெருமிதம்

தொடக்கப்பள்ளியில் ஆசிரியைகள் அனைவ ரும் சுடிதார் அணிந்து வந்திருந்தனர். சுடிதார் அணிய அனுமதி அரசுப்பள்ளி ஆசிரியை கள் சேவைக்கு பதிலாக சுடி தாரும் அணியலாம்' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி சமீபத்தில் அறி வித்து இருந்தார். இந்த அறி விப்பு ஆசிரியைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் திருச்சி உள்மலைப்பட்டி புதூரில் மாநகராட்சி தொடக் மாத கப்பள்ளியில் 747 மாணவ- மாணவிகள். படித்து வருகிறார்கள். இங்கு ஆசிரியர்களும், 18 ஆசிரியை களும் பணியாற்றி வருகிறார் கள். நேற்று 18. 18 ஆசிரியைகளும் சுடிதார் அணிந்து பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர். அதுவும் சீருடை போல் ஒரே நிறத்தில், ஒரே டிசைனில் சுடி தார், துப்பட்டா அணிந்து இருந்தனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை புஷ்ப லதா கூறியதாவது:- மகிழ்ச்சி பெண்களுக்கு கல்வியும் அதன்மூலம் கிடைக்கும் பொருளாதார வசதிகளால் மட்டுமே தன்னம்பிக்கை கிடைக்காது. தன்னை கட் டுப்படுத்தும் ஆடையில் இருந்து வெளியில் வந்து, விரும்பும் உடையை அணி யும்போதுதான் கட்டற்ற சுதந் திரத்தை உணர்வார்கள். இந்த 3. அறிவிப்பால் பள்ளி ஆசிரி யைகள் மகிழ்ச்சி அடைந்துள் ஏற்கனவே, அர சாணை இருந்தாலும், ஆசிரி யர்களிடையே குழப்பமும், எதிர்ப்பும் நிலவி வந்தது. தற் போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சேலை கட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்து செல்வதில் நிறைய சிக்கல் இருக்கிறது. போக்குவரத்து போக்குவரத்து நெரிசலில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டியிருக் கும். அப்படி பிரேக் பிடிக்கும் போது இடது காலை கீழே வைக்க வேண்டியிருக்கும். அப் போது, புடவை சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல், பஸ்களில் செல்லும்போது திடீரென்று சிலர் தெரியாமல் புடவையை மிதித்து விடுவார்கள். அபு போது, கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. தற்போது அந்த பிரச்சினை எல்லாம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews