மாணவர்களுக்கு UGC எச்சரிக்கை! UGC warning to students!
வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து EdTech நிறுவனங்கள், கல்லூரிகள் அளிக்கும் படிப்புகளில் சேர்ந்து மாணவர்கள் ஏமாற வேண்டாமென பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.
யூஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி கூறுகையில், ‘யூஜிசியிடம் உரிய அனுமதி பெறாமல் அளிக்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் செல்லாது. எனவே மாணவர்கள் படிப்புகளில் சேரும் முன்னர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர்’ என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.