Teachers Wanted - Last Date : 24/12./2023
கீழ்கண்ட நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தேவை
திருவாரூர், வ.சோ. ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்ட நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்)
கல்வித்தகுதி : B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை/முதுகலை தாவரவியல் மற்றும் பி.எட்., GT (பொது பிரிவு)
ஊதியம் : அரசு விதிகளின்படி
வயது வரம்பு : அரசு விதிகளின்படி
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.12.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், வ.சோ.ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி கமலாலயம் தென்கரை. திருவாரூர்-610001.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.