வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 12, 2023

Comments:0

வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team



வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team

வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம்

வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட https://exams.tnschools.gov.in ( X ) என்னும் EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது.

இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் / அரசு நிதி . உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம் . வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் UDISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம் . பரிந்துரைக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews