எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 11, 2023

Comments:0

எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு



எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு

எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment - இரண்டாம் பருவத்தின் தேர்வு காரணமாக அசெஸ்மென்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக மீண்டும் எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment செயல்பட துவங்கி உள்ளது. எனவே ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment - விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனை மேற்கொள்ள அனைவரும் TNSED App Logout செய்து Login செய்யவும்

Click Here To Update - TNSED School App - Term 2 FA (a) Assessment எண்ணும் எழுத்தும் - 1-5ஆம் வகுப்பு FA(a) & FA(b) முடிக்க கால அவகாசம் 22.12.2023 வரை நீட்டிப்பு

1 - 5th Std - Important Announcement - TN EE Mission

Dear Teachers,

till 22nd all FA(a) & FA(b) will be kept open. So kindly complete it.

TERM II - FA ( a ) மற்றும் FA ( b ) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 22.12.2023 வெள்ளிக்கிழமை ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews