டிரைவர், கண்டக்டர் பதவிக்கு 19ம் தேதி எழுத்து தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 15, 2023

Comments:0

டிரைவர், கண்டக்டர் பதவிக்கு 19ம் தேதி எழுத்து தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

டிரைவர், கண்டக்டர் பதவிக்கு 19ம் தேதி எழுத்து தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

IMG_20231115_115124


அரசு விரைவு போக் குவரத்து கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக் கும் ஓட்டுநர் உடன் நடத் துநர் பதவிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த வர்களுக்கும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூல மாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித் துள்ளவர்களுக்கும் ஏற்கெ னவே விண்ணப்பத்தில்குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் வரும் 19ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் விண் ணப்பித்தவர்கள் https://www.arasubus.tn.gov.in/ இணையதளம் வாயிலாக தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84647905