இன்ஜினியர்ஸ் இந்தியாவில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: சிவில் 4, மெக்கானிக்கல் பிரிவில் கன்ஸ்ட்ரக்ஷன் 9, பைப்பிங் 4 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரி வில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். வயது: 31.10.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதி லிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 22.11.2023
விபரங்களுக்கு: https://recruitment.eil.co.in/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.