SMC Parent app and EMIS SMC Reconstitution module updation details - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 02, 2023

Comments:0

SMC Parent app and EMIS SMC Reconstitution module updation details

SMC Parent app and EMIS SMC Reconstitution module updation details

SMC Parent app and EMIS SMC Reconstitution module updation details

TNSED PARENT APP UPDATION : 0.0.

1. திட்டமிடல் - Search option வைக்கப்பட்டுள்ளது.

2. நிதி தேவையா - (திட்டமிடல் கடைசி பக்கம்) தேவை எனில் toggle button ஆம் click செய்து நிதித் தேவைகளைப் பதிவு மேற்கொள்ளலாம். தேவை இல்லை எனில், toggle button இல்லை click செய்தால் நிதி சார்ந்த விவரங்கள் display ஆகாது.

3. துணைக்குழுக்கள் பொறுப்பாளர்கள் 5 பேர் பதிவு கட்டாயம் என்பது - தற்போது நீக்கப்பட்டுள்ளது. Schools EMIS Login_SMC Reconstitution Updation

1. Add Button enabled for Parent members ( பதிவு மேற்கொள்ளாமல் விடுபட்ட பெற்றோர் உறுப்பினர் விவரங்களை பதிவு செய்ய முடியும். ஏற்கனவே உள்ள பெற்றோர் விவரங்களில் எதுவும் மாற்றம் செய்ய இயலாது.)

கீழ்காண் பள்ளிகள் மட்டும் பெற்றோர் உறுப்பினரை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். • SMC Members count 19 and below

Students strength - 3 and above

SMC members delete = 0 (SMC members delete Goшшng பள்ளிகள்)

2. ALL Schools Teacher Representative Submit button enabled (தற்போது பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள ஆசிரியர் பிரதிநிதி பெயரை EMIS- ல், select செய்து submit கொடுக்க முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews