Monsoon Holiday - மழைக்கால விடுமுறை அறிவிப்பில் குழப்பம்: ஆட்சியருக்கு ஆசிரியர் சங்கம் மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 26, 2023

Comments:0

Monsoon Holiday - மழைக்கால விடுமுறை அறிவிப்பில் குழப்பம்: ஆட்சியருக்கு ஆசிரியர் சங்கம் மனு

மழைக்கால விடுமுறை அறிவிப்பில் குழப்பம்: ஆட்சியருக்கு ஆசிரியர் சங்கம் மனு Confusion over Monsoon Holiday Notification: Teachers Union Petition to Collector

மழைக்கால விடுமுறை விடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சில பள்ளிகள் விடுமுறையும் பலபள்ளிகள் நடைமுறையிலும் இருப்பதால் மாணவர்களிடம் சிரமத்தை ஏற்படுத்தி அவர்கள் பள்ளிக்கு மழையில் நனைத்து வருவது அவர்களின் உடல் நலத்திற்கு கேடு வினைவிக்கவும் செய்கிறது. பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தபின் விடுமுறை என்ற அறிவிப்பால் திரும்ப வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றும் அவலம் ஏற்படுகிறது.

மேலும் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விடுமுன் அளிக்க கோரி வாக்குவாதத்தில் படுகின்றனர். மழை கரணமாக விடுமுறை அளிக்க நேரிட்ட அதுகுறித்து ஊடகங்கள் பொது அறிவிப்பாக அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

IMG_20231126_153733

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84607967