Special buses to Tirupati from Trichy, Thanjavur, Coimbatore, Madurai, Karaikudi, Kumbakonam, Puducherry to Tirupati starting from tomorrow - Press release - Date: 12-10-2023 - திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- SETC அறிவிப்பு
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண். 47/2023
நாள்: 12-10-2023
2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை "பிரம்மோத்ஸவம்" திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.
இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள "பிரம்மோத்ஸவம்" திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13/10/2023 முதல் 26/10/2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. Website
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள்முழுமையாக பயன்படுத்தி www.tnstc.in கேட்டுக்கொள்கிறோம்.
App
பயணம்மேற்கொள்ள www.tnstc.intnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.