தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 2250 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே 31.10.2023 கடைசி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 30, 2023

Comments:0

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 2250 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே 31.10.2023 கடைசி!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2250 கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

2250 VILLAGE HEALTH NURSE - பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியீடு

Medical Services Recruitment Board (MRB) invites on-line application for direct recruitment to the below mentioned post carrying the scale of pay noted against on temporary basis.

Candidates can apply only through online. Any other mode / form of applications will be summarily rejected. For details regarding Age, Educational qualification, General Information, Eligibility conditions, other important instructions etc., candidates must refer to the detailed notification of the Medical Services Recruitment Board's website www.mrb.tn.gov.in

The detailed notification forms part of this notification

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE (Temporary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியிட்டுள்ளது!

மொத்த இடங்கள் 2250

கடைசி தேதி 31-10-2023

ஊதிய விகிதம் Rs.19500 – 62000/- (Pay matrix Level – 8)l

Notification for Auxiliary Nurse Midwife / Village Health Nurse

No. of vacancies: 2250 - Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service - Last date for submission of Application 31.10.2023

Applications are invited only from women candidates through online mode up to 31.10.2023 for direct recruitment on temporary basis to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse in Tamil Nadu Public Health subordinate Service.

CLICK HERE TO DOWNLOAD Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews