ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த CERT-in
ஆண்ட்ராய்டு பயனர்களே... எச்சரிக்கை!
இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. ஆண்ட்ராய்டு OSல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் முக்கியமான தகவல்களை திருட இது வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளது!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.