தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - கடைசி தேதி : அக்டோபர் 15,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 26, 2023

Comments:0

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - கடைசி தேதி : அக்டோபர் 15,2023



தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Director, Analyst-B பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்



பதவி : Deputy Director, Analyst-B

காலியிடங்கள் : 20

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

வயது வரம்பு: 56

பணியிடம் : டில்லி

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

முகவரி : Deputy Director Post: Director (Establishment)National Technical Research Organization Block-lll, Old JNU Campus New Delhi - 110067

Analyst - B: Assistant Director (R)National Technical Research Organization Block-lll, Old JNU Campus New Delhi -110067

தேர்வு முறை : நேர்காணல்

கடைசி தேதி : அக்டோபர் 15,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews