அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 21, 2023

Comments:0

அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்

"புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த, 10% இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும்"

- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

“மருத்துவ படிப்பு கல்வி கட்டணம் - அரசே ஏற்கும்“

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10% இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 10% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு தரப்பட்ட நிலையில் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews