அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 27, 2023

Comments:0

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு!



Anna University Distance Education Center Exam Results Released! - அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் பிப்/மார்ச்-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் அதிகாரப்பூர்வ இணையதளமான coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews