ஜிப்மர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 07, 2023

Comments:0

ஜிப்மர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - Official Notification PDF

ஜிப்மர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

JIPMER நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் Project Nurse பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். கல்வித் தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bsc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31, 000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (07.08.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Official Notificationhttps://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20Notice%20%20INSPIRE%20Project%20clinical%20Immunology%20Dept.pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews