49,590 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 20, 2023

Comments:0

49,590 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது!



BREAKING: SSC 49,590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ரிசல்ட் வெளியானது!

CAPF, CISF, CRPF, ITBP, SSF, அசாம் ரைபிள்மேன், Narcotics Bureau போன்ற 49,590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான இறுதி முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது

PET/PST முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 7 வரை மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றது. முடிவுகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணுங்கள்

https://ssc.nic.in/portal/results

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews