Breaking

Wednesday, August 30, 2023

முதல்வருக்கு தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின்(TNPTA) வின் கோரிக்கைகள்!



முதல்வருக்கு TNPTA வின் கோரிக்கை

கல்வித்துறையின் எதேச்சதிகார உத்திரவுகளால் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிரார்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு TNPTA - தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றம்.



அன்புடன்.... *L.மணி,* மாநில பொதுச் செயலாளர், *தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்,* TNPTA

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog