காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 22, 2023

Comments:0

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்!



காங்கிரஸ் ஆட்சி - மகளிருக்கு மாதம் 1,500

| காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்;

சமையல் எரிவாயு 500க்கு கிடைக்கும்;

மகளிருக்கு மாதந்தோறும் 1,500 நிதியுதவி மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்

மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews